A Navarathri music festival will be hosted by Bharatiya Vidya Bhavan, Mylapore from Oct 8 to 18 as a part of its Diamond Jubilee celebrations. The fest will be inaugurated on Oct 8 by K. Parasaran, former attorney general of India and vice-chairman, Bhavan’s Chennai Kendra. Other guests are N. Ravi, and Dr. Nalli Kuppuswamy Chetti, the chairman and vice-chairman of Bhavan’s Chennai Kendra.
A musical discourse on ‘Navarathri and Mahaperiyava’ will be held by S. Ganesa Sarma with vocalist J. B. Keerthana, N. C. Bharatwaj on the mridangam and flautist J. B. Shruti Sagar. A doll exhibition will also be put up.
கொலு என்பது பாரம்பரியம் சார்ந்த ஒன்று. Traditional Golu என்று சொல்லப்படும் படிகளில் பொம்மைகளை ஏற்றுவதிலேயே பல விசேஷ அம்ஸங்கள் உண்டு. எந்த ஊரில் செய்யப்பட்ட பொம்மைகள் வாங்குகிறோம், எவ்வளவு பெரிய/சிறிய பொம்மைகள் வாங்குகிறோம், எந்த மூலப் பொருளால் செய்யப்பட்ட பொம்மைகள் வாங்குகிறோம், எத்தனை வருடங்களாக வாங்குகிறோம், எந்த சம்பிரதாய பொம்மைகள் வாங்குகிறோம் …. என்று பல விஷயங்கள் சீராக அமைந்தால்தான் நமது படிகளில் பொம்மைகள் சீராக அமையும். அதனை சிறிதும் தெரிந்து கொள்ளாமல் சென்னை மைலாப்பூரிலேயே கொலுக்கு போட்டி நடத்தும் #Mylapore_Times என்ற வாராந்திர சமுதாய பத்திரிகை பல ஆண்டுகளாக பாரம்பரிய படிகளில் அல்லாத கொலுவில் உள்ள படைப்பாற்றல் வெளிப்பாடு என்று மட்டும் போட்டி நடத்துகிறது. படைப்பாற்றல் திறனை மட்டும் வெளிப்படுத்தும் ஒன்றா நமது பாரம்பரிய கொலு? அது பாரம்பரியம் போற்றும் கொண்டாட்டம், அது பாரம்பரிய கலைகளுக்கான கொண்டாட்டம், அது பாரம்பரிய விருந்தோம்பலுக்கான கொண்டாட்டம், அது நம் புராதான இதிகாச புராணங்களை போற்றும் கொண்டாட்டம், அது பாரத தேச பன்மையை போற்றும் கொண்டாட்டம் …. என்று பல உண்டல்லவா… பொம்மைகள் அவைகளை மிளிரச் செய்யத்தானே!
இந்த Mylapore Times பின்னால் Vincent D’souza என்ற கிறிஸ்துவர் இருப்பதால் இந்த அறியாமையா என்ற சந்தேகத்துடன் விசாரித்தேன். ஆனால் அது இல்லையாம். மைலாப்பூர்வாசிகளுக்குத்தான் பாரம்பரிய படியில் பாரம்பரிய பொம்மைகள் என்பது போரடித்து விட்டதாம். தொடர்ந்து வருடா வருடம் கொலு வைப்பது என்பதெல்லாம் சிரமம் என்பதால் எப்பொழது அவர்களுக்கு தோன்றுகிறதோ …அப்பொழுது பணத்தை கொட்டி பிரம்மாண்டமாக… ஆரவாரமாக.. எதையாவது செய்து …கொலு கொண்டாடுவதைத்தான் விரும்புகிறார்களாம். மைலாப்பூரில் விற்பனையாகும் அத்தனை பொம்மைகளும் மற்ற ஊர்க்காரர்கள்தான் வாங்குகிறார்களாம்… அசலூரில் இருப்பவர்களில் பலர் சினிமா போன்ற துறையில் இருப்பதால் சுய கலை படைப்புகளால் கொலு அமைப்பதைத்தான் விரும்புகிறார்களாம்..
…சொல்கிறார் கடந்த சில ஆண்டுகளாக Mylapore Timesடன் இயைந்து செயல்படும் ஒரு பெண்மணி.
நிஜமாகவா? சொல்லுங்கள் மைலாப்பூர் வாசிகளே…
As you may have read from our Contest advert, the focus is on the creative side of the kolu. This in no way implies that we are not acknowledging the kolu per se. The judge is invited to look only at the creative side of the kolu. We trust the judge’s observation in selection of the winners.
The contest is not really a contest as such but our own way of celebrating the creative efforts of people.